இன்றுநள்ளிரவு முதல் நிறுத்தப்படும் சேவை - நெருக்கடியில் மக்கள்
colombo
people
suspended
train ticket
By Sumithiran
ரயில்வே பொது முகாமையாளருடன் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் சரியான தீர்வு கிடைக்காத நிலையில் இன்று நள்ளிரவு முதல் ரயில் பயணச் சீட்டு விநியோகத்தை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமேத சோதரத்ன இந்த விடயத்தை தெரிவித்தார்.
ரயில்களில் பொதிகளை ஏற்கும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி