பயணத்தடை தளர்த்தப்படுமா? இன்று தீர்க்கமான பேச்சு
covid
shavendrasilva
travel band
By Jaso
இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்வதை அடுத்து நாட்டில் பயணத்தடை நீடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு நீடிக்கப்பட்டள்ள பயணத்தடை எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தளர்த்தப்படுமா என்பது தொடர்பாக தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று நடத்தப்படவுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
எனினும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தேவேளை பயணத்தடையை தளர்த்தினால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் எனவும் எனவே பயணத்தடையை மேலும் நீடிக்குமாறும் மருத்துவ நியுணர்கள் கோரிக்கை விடுத்து வருவதுவும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்