கர்ப்பப்பை புற்றுநோயால் மனம் தளர்ந்து விட்டீர்களா... தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தை நாடுங்கள்
கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மனம் தளர்ந்து விட்டீர்களா? இதோ உங்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இருக்கிறது தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் HOPE!!
அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? வயிற்றுப்பகுதியில் வீக்கம் அல்லது காணப்படுகிறதா? இடுப்புப் பகுதிகளில் கட்டி ஏதேனும் தென்படுகிறதா? எதிர்பாராத எடை குறைவு அல்லது அதிகரிப்பா? அப்படியெனில் அது கருப்பை புற்றுநோயாகக்கூட இருக்கலாம். உடனே கர்ப்பப்பையை ஸ்கான் செய்திட வேண்டும்.
எந்தவித முன்அறிகுறியும் இன்றி பரவுவதால் கர்ப்பப்பை புற்றுநோய், சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் புற்றுநோயிலிருந்து விடுபடும் வாய்ப்புகள் அதிகம்.
கருப்பை புற்றுநோய்
45 வயதிற்கு மேலுள்ள பெண்ணாக இருந்தாலோ அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டாலோ இன்றே உங்கள் கர்ப்பப்பையை ஸ்கான் செய்திட வேண்டும். கருப்பை புற்றுநோயை சிறப்பாக கையாண்டு சிகிச்சை அளிப்பதில் அதிக வெற்றி சதவிகிதத்தை பெற்ற மருத்துவமனைதான் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம்.
மேலும் கருப்பை புற்றுநோயாளிகள் HOPE- ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது HOPE என்பது (Helping Ovarian Cancer Patients Everyday) கருப்பை புற்றுநோய் நோயாளிகளுக்கு தினமும் உதவுதல் ஆகும்.
தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நோயாளியை கவனிப்பதில் துல்லியமான அனுபவம் மற்றும் பொறுமை ஆகியன முக்கிய காரணிகளாக உள்ளன.
கருப்பை புற்றுநோய்க்கு சிறந்த தீர்வினை வழங்க தேர்ந்த அறுவை சிகிச்சை, கீமோதெரபி & இலக்கு சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு போன்ற கவனமுடன் திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் தேவையானவை அதையே தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் வழங்குகிறது.
தரமான சிகிச்சை
ஒவ்வொரு நோயாளியும் அவர்களின் தேவைக்கேற்ப HIPEC, PIPEC மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை போன்ற அதிநவீன முன்னேற்றங்களுடன் கூடிய தரமான சிகிச்சையை பெறுவதை தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் உறுதி செய்கிறது.
இந்த தொழில்நுட்பங்கள் அம்மையத்தின் பராமரிப்பில் உள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கை, வாக்குறுதி, மற்றும் பிரகாசமான பாதையை வழங்குகின்றன. திறமையும் இரக்கமும் உள்ள தங்கம் புற்றுநோய் சிகிச்சை மைய குழுவினரின் கைகளில் நோயாளிகள் மிகவும் பத்திரமாக இருப்பார்கள்.
தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 500க்கும் மேற்பட்ட கர்பப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகளும், 200க்கும் மேற்பட்ட CRS மற்றும் HIPEC சிகிச்சைகளும், 200க்கும் மேற்பட்ட ரோபோடிக் கர்பப்பை அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்