இலங்கையில் ஆதிவாசியும் கொரோனாவால் உயிரிழப்பு
srilanka
corona
death
adivasi
By Sumithiran
இலங்கையில் முதன்முறையாக கொரோனா தொற்று காரணமாக ஆதிவாசி ஒருவர் உயிரிழந்துள்தாக தெரிவிக்கப்படுகிறது.
தம்பானே பிரதேசத்தில் உள்ள ஆதிவாசி ஒருவரே இவ்வாறு கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொவிட் தொற்று காரணமாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி