நோர்வேயிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி
Norway
Maaveerar Naal
By Jaso
தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கான நினைவேந்தல்கள் இன்றையதினம் வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றன.
தாயகத்தில் மாவீரர்களை நினைவேந்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாவீரர்களுக்கு அஞ்சலி
அந்த வகையில் நோர்வே தமிழ் முற்றத்திலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவேந்தலில் நோர்வேயில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து தமது அஞ்சலியை செலுத்தினர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்