மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் பிறந்தநாள் நிகழ்வும்!

Tamils S. Sritharan
By Shadhu Shanker Nov 26, 2024 01:11 PM GMT
Report

மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வொன்று அராலியில் (Arali) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, இன்றையதினம் (26) அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் ஆரம்பத்தில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி

கொட்டும் மழைக்கு மத்தியிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர்களின் பெற்றோர்

அதனைத் தொடர்ந்து மூன்று பிள்ளைகளை மண்ணுக்காக கொடுத்த குணராசா கமலாதேவி பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் பிறந்தநாள் நிகழ்வும்! | Tribute To War Heroes Parents At Aarali Jaffna

அதனைத் தொடர்ந்து ஏனையோர் ஈகைச்சுடர்களை ஏற்றி வைத்தனர். பின்னர் உயிர்நீத்த உறவுகளது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோருக்கு நினைவுச் சின்னமாக தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

கௌரவப்படுத்தும் நிகழ்வு

இறுதியாக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70வது பிறந்தநாளானது கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் பிறந்தநாள் நிகழ்வும்! | Tribute To War Heroes Parents At Aarali Jaffna

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) , தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் சேனாதிராஜா கலையமுதன், மாவீரர்களின் பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒத்திவைக்கப்பட்ட 2024 உயர்தரப் பரீட்சை - வெளியான அறிவிப்பு..!

ஒத்திவைக்கப்பட்ட 2024 உயர்தரப் பரீட்சை - வெளியான அறிவிப்பு..!

 நினைவேந்தல் நிகழ்வு

இதேவேளை, திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நாளை நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கான அலங்கார வேலைப் பணிகளும், அதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளும் இன்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்திருந்தது.

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் பிறந்தநாள் நிகழ்வும்! | Tribute To War Heroes Parents At Aarali Jaffna

இதன்போது வரவேற்பு கோபுரம் அமைத்தல், கொடிகள் கட்டி தொங்கவிடல், மாவீரர் நாள் நினைவேந்தலில் கலந்து கொள்வோருக்கான மரக்கன்று வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

மேலும் சம்பூர் ஆலங்குளத்தில் இடம் பெற உள்ள நினைவேந்தலில் கலந்து கொள்ள உள்ளோருக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் இரு பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை

யாழில் இரு பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                                    
ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019