நள்ளிரவில் பாரிய குழு மோதல் - 17பேர் வைத்தியசாலையில் அனுமதி..!
Sri Lankan Tamils
Sri Lanka
By Kiruththikan
திருகோணமலை தம்பலகாமம் காவல்துறையினர் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. இம்மோதலில் காயமடைந்த 17 பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தம்பலகாமம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி