திரியாய் படுகொலை 39 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட பூசை நிகழ்வுகள்

Sri Lankan Tamils Trincomalee Eastern Province
By Aadhithya Aug 09, 2024 07:46 PM GMT
Report

திருகோணமலை (Trincomalee) – திரியாய் பகுதியில் அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட பூசை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வானது நேற்று (09) திரியாய் வரத விக்னேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது,

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

யாழில் இடம்பெற்ற இலங்கை - கனடா வர்த்தக ஒப்பந்தம்

யாழில் இடம்பெற்ற இலங்கை - கனடா வர்த்தக ஒப்பந்தம்

இனவழிப்பு வன்முறை

இதன்போது, “1985 ஆம் ஆண்டு இனவழிப்பு வன்முறை உச்ச கட்டம் அடைந்திருந்த நிலையில் ஆடி மாதம் 5ஆம் திகதி திரியாய் கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகளும், சிவில் உடை தரித்த காடையர்களும் திரியாய் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியதுடன் சொத்துக்களையும் தீக்கிரையாக்கி அழித்தார்கள்.

திரியாய் படுகொலை 39 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட பூசை நிகழ்வுகள் | Trincomalee Thiriyai Massacre 39Th Anniversary

இதனைத் தொடர்ந்து, அதே வருடம் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி திரியாய் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை மக்களின் போக்குவரத்திற்காக ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச் சென்று கஜுவத்த என்னும் இடத்தில் வைத்து அவர்கள் அணிந்திருந்த மேற்சட்டையை கழட்டி அவர்களது கைகளை கட்டி ஓடவிட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கிராம மக்கள் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியநிலையில் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்கவர்கள் மீதே இவ் வன்முறை சம்பவம் இடம்பெற்றிருந்ததாக” மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறுதி யுத்தத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்ட நிரந்தர வீடுகள்

இறுதி யுத்தத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்ட நிரந்தர வீடுகள்

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய விவகாரம்: உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய விவகாரம்: உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

திரியாய் படுகொலை 39 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட பூசை நிகழ்வுகள் | Trincomalee Thiriyai Massacre 39Th Anniversary

திரியாய் படுகொலை 39 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட பூசை நிகழ்வுகள் | Trincomalee Thiriyai Massacre 39Th Anniversary

திரியாய் படுகொலை 39 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட பூசை நிகழ்வுகள் | Trincomalee Thiriyai Massacre 39Th Anniversary

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024