பொறுப்பு - துறப்பு இல்லாது கிடக்கும் நுவரெலியா மாவட்டத்தின் 611 வீதிகள்!

Sri Lanka Upcountry People Nuwara Eliya
By Dharu Dec 10, 2025 06:34 AM GMT
Report

நுவரெலியா மாவட்டத்தில் 611 வீதிகள் எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் சொந்தமில்லாதவை என தெரியவந்துள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில்ற ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேரிடர் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

இவை வர்த்தமானியில் குறிப்பிடப்படாத வீதிகளாக இதன்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழில் இடைதங்கல் முகாம்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விஜயம்

யாழில் இடைதங்கல் முகாம்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விஜயம்

800க்கும் மேற்பட்ட வீதிகள்

நுவரெலியா மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட வீதிகள் வர்த்தமானியில் குறிப்பிடப்படாதவை. அதாவது எந்த ஒரு அரச நிறுவனங்களுக்கும் சொந்தமில்லாத பாதைகளாக காணப்படுகிறது.

பொறுப்பு - துறப்பு இல்லாது கிடக்கும் நுவரெலியா மாவட்டத்தின் 611 வீதிகள்! | Trouble On 611 Roads In Nuwara Eliya District

ஆனால் இவை அனைத்தும் கிராமங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் வீதிகளாகும். ஆனால் இதில் 200 வீதிகள் தோட்டங்களுக்கு சொந்தமானதாகும்.

எனினும் தோட்ட நிர்வாகத்தால் இவை புனரமைக்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

'டித்வா'சூறாவளியால் ஏற்பட்ட கன மழையால் மலையகத்தின் சில பாதைகள் இருந்த இடம் தெரியாமல் இருக்கிறது. இன்னும் சில பகுதிகளில் உள்ள மக்கள் நகரங்களுக்கு கால்நடையாக கூட செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.

யாழில் பாதிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவு வங்கிகளுக்கு: விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

யாழில் பாதிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவு வங்கிகளுக்கு: விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

வீதி அமைப்பை மீட்டெடுப்பதற்கான திட்டம்

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் வீதி அமைப்பை மீட்டெடுப்பதற்கான திட்டம் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப்பித்தல்களை விரைவில் முடிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்பு - துறப்பு இல்லாது கிடக்கும் நுவரெலியா மாவட்டத்தின் 611 வீதிகள்! | Trouble On 611 Roads In Nuwara Eliya District

கடந்த காலங்களில் இந்த வீதிகளை, RDA வீதி அபிவிருத்தி அதிகார சபையோ அல்லது PRDA பிரதேச வீதி அபிவிருத்தி அதிகார சபையோ பொறுப்பேற்க முன்வரவில்லை என்பது இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 611 வீதிகளை A.B.C என பிரித்து உரிய நிறுவனங்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைக்கு புவிநடுக்கம் வருவது சாத்தியமா...! வெளியான பகீர் தகவல்

இலங்கைக்கு புவிநடுக்கம் வருவது சாத்தியமா...! வெளியான பகீர் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019