நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி!

United Kingdom Justin Trudeau Canada
By Harrish Nov 24, 2024 07:12 AM GMT
Report

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடையும் நிலையில், சர்வதேச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நெதன்யாகுவை கைது செய்ய  தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மையில், பிரித்தானியா சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டு நெதன்யாகு பிரித்தானியா வந்தால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விதித்த கைது உத்தரவை மேற்கொண்டு, அவர் கனடாவுக்கு வந்தால் கைது செய்ய தயாராக இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை : கனேடிய அரசிடம் கோரிக்கை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை : கனேடிய அரசிடம் கோரிக்கை

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த விடயம் தொடர்பில் ட்ரூடோ கூறுகையில், "சர்வதேச சட்டங்களுக்கு நாம் மதிப்பு அளிக்கிறோம் மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகளை பின்பற்றுகிறோம். இது கனடியர்களின் அடையாளம்.

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி! | Trudeau Confirms Canada Will Arrest Netanyahu

இந்த கைது உத்தரவு, கடந்த 2023 அக்டோபர் 7ஆம் திகதி அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கைகளால் உருவான மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்காக விதிக்கப்பட்டதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, பிரித்தானியா உத்தரவை ஏற்றுக்கொண்டு, நெதன்யாகு பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தது.

இனவாதத்திலிருந்து வெளி வருகிறதா ஜே.வி.பி : பதவி விலகும் டில்வின் சில்வா

இனவாதத்திலிருந்து வெளி வருகிறதா ஜே.வி.பி : பதவி விலகும் டில்வின் சில்வா

பிரித்தானியாவின் தீர்மானம்

எனினும், பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் அதனை நேரடியாக உறுதிப்படுத்தாமல், 'சர்வதேச சட்டங்களை பின்பற்றுவது பிரித்தானியாவின் கடமையாகும்'என்று கூறினார்.

இதேவேளை, மற்ற பல நாடுகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளன, அதன்படி, பெல்ஜியம், பிரான்ஸ், நோர்வே, சுவிட்சர்லாந்து, மற்றும் துருக்கி உட்பட 15 நாடுகள் உள்ளன.

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி! | Trudeau Confirms Canada Will Arrest Netanyahu

ஆனால், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் ஐ.சி.சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தங்களின் பார்வையை வெளிப்படுத்தின.

அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், "இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையில் ஒப்பீடு செய்ய முடியாது, இஸ்ரேலின் பாதுகாப்பை ஆதரிக்கிறோம்" என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

மேலும், சிறுபான்மையான நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரை மறுபக்கம் திருப்பிய பைடன்: ரஷ்ய இராணுவத்தில் இலங்கையர்ளுக்கு நேர்ந்துள்ள கதி

போரை மறுபக்கம் திருப்பிய பைடன்: ரஷ்ய இராணுவத்தில் இலங்கையர்ளுக்கு நேர்ந்துள்ள கதி

மோடிக்கு கொலையுடன் தொடர்பா...! கனடா வெளியிட்ட அறிவிப்பு

மோடிக்கு கொலையுடன் தொடர்பா...! கனடா வெளியிட்ட அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026