பற்றி எரியும் மத்திய கிழக்கு... 48 மணிநேரக் கெடு: ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் ட்ரம்ப்

United States of America Israel Iran World
By Shalini Balachandran Mar 22, 2026 09:54 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் முழுமையாகத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தையும் (Power Plants) தரைமட்டமாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, போரை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

அமெரிக்கா தனது எரிசக்தி நிலையங்களைத் தாக்கினால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவு நாடுகளின் தகவல் தொழில்நுட்பம், குடிநீர் சுத்திகரிப்பு (Desalination) மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை அழிப்போம் என ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்த 48 மணிநேரக் கெடுவிற்கு மத்தியில் இஸ்ரேலின் டிமோனா (Dimona) மற்றும் ஆராட் (Arad) பகுதிகளில் ஈரான் நடத்திய நேரடி ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேலைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் முடக்கம் மற்றும் போர் மூளும் அபாயத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப்பின் இந்த அதிரடி கெடுவும் ஈரானின் அஞ்சாத பதிலடியும் மத்திய கிழக்கை ஒரு முழு அளவிலான உலகளாவிய போரை (World War scenario) நோக்கித் தள்ளியுள்ள ஒரு மிக முக்கியமான அரசியல் கட்டமாக மாறியுள்ளதன் அடிப்படையில், இதனை விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் கழுகு பார்வை நிகழ்ச்சி...


ஈரானுக்கு நிரந்தர நண்பனான ரஷ்யா...! அமெரிக்காவிற்கு புடினின் மறைமுக எச்சரிக்கை

ஈரானுக்கு நிரந்தர நண்பனான ரஷ்யா...! அமெரிக்காவிற்கு புடினின் மறைமுக எச்சரிக்கை

24 கரட் தங்க நாணயத்தில் ட்ரம்ப்பின் உருவம்: அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

24 கரட் தங்க நாணயத்தில் ட்ரம்ப்பின் உருவம்: அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

ஈரானுக்கு எதிரான போரைத் தொடர அமெரிக்காவிடம் குவிந்துள்ள பெரும் பணம்!

ஈரானுக்கு எதிரான போரைத் தொடர அமெரிக்காவிடம் குவிந்துள்ள பெரும் பணம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026