ட்ரம்ப் கொலை முயற்சி.! கைதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்துள்ள கதி

Donald Trump United States of America World The White House
By Dhilak Apr 28, 2026 08:46 AM GMT
Report

கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கொலை செய்ய முயன்றதாக திங்களன்று உத்தியோகபூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

31 வயதான இந்த நபர் மீது ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்தது மட்டுமல்லாமல், இரண்டு விதமான துப்பாக்கிச் சட்ட விதிமீறல்கள் உட்பட மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நீதிமன்ற விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், சந்தேக நபர் திங்களன்று தனது முதல் நீதிமன்ற முன்னிலையையும் மேற்கொண்டுள்ளார்.

போர்நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்

போர்நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்

 

ஆயுள் தண்டனை

இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்ரம்ப் கொலை முயற்சி.! கைதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்துள்ள கதி | Trump Assassination Attempt Gunman Charged

வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து என்பது மிகவும் உயர்மட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் நடைபெறும் ஒரு நிகழ்வாகும், அத்தகைய இடத்தில் ஜனாதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சி அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், தாக்குதலுக்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து பாதுகாப்புப் பிரிவினர் விரிவான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்திற்கு அப்பட்டமான சவால்: ரஷ்யா கடும் எச்சரிக்கை

அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்திற்கு அப்பட்டமான சவால்: ரஷ்யா கடும் எச்சரிக்கை

கனடா ஸ்ட்ராங் ஃபண்ட் எனும் தேசிய செல்வ நிதியத்தை அறிவித்தார் மார்க் கார்னி!

கனடா ஸ்ட்ராங் ஃபண்ட் எனும் தேசிய செல்வ நிதியத்தை அறிவித்தார் மார்க் கார்னி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி