மீண்டும் நோபல் பரிசு குறித்து சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்...!

Ukraine Canada World
By Shalini Balachandran Dec 03, 2025 08:01 PM GMT
Report

எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தனக்கு எட்டு நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசுலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும்.

உக்ரைனுக்கு மில்லியன் டொலர் உதவி: கனடா அறிவிப்பு

உக்ரைனுக்கு மில்லியன் டொலர் உதவி: கனடா அறிவிப்பு

கெட்டவர்கள் 

நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகின்றோம்.

மீண்டும் நோபல் பரிசு குறித்து சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்...! | Trump Claims He Ended 8 Wars Rejects Nobel

நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது மற்றும் கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.

வெளிநாட்டிலுள்ள ஊழல் சொத்துகள் மீட்பு: சர்வதேச நிபுணர்கள் ஒத்துழைப்பு

வெளிநாட்டிலுள்ள ஊழல் சொத்துகள் மீட்பு: சர்வதேச நிபுணர்கள் ஒத்துழைப்பு

நோபல் பரிசு

ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொரு முறையும் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

நான் இந்தியா- பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன், போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

மீண்டும் நோபல் பரிசு குறித்து சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்...! | Trump Claims He Ended 8 Wars Rejects Nobel

இப்போது அவர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டுவந்தால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று சொல்கின்றார்கள்.

நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைத்துப் பாருங்கள் மற்றும் ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் ஆனால் எனக்கு அது வேண்டாம் மற்றும் நான் பேராசைப்பட விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கோக கோலா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

அமெரிக்காவில் கோக கோலா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020