அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தைத் இராஜதந்திர வெற்றியாக சித்தரிக்கும் ட்ரம்ப்!

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Jun 22, 2026 08:17 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றங்களை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தங்களது மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாகவே சித்தரிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் (Georgetown University) அரசியல் பிரிவு இணைப் பேராசிரியர் பால் மஸ்கிரேவ் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கெய்ர் ஸ்டார்மரின் பதவி விலகல்: உலகத் தலைவர்களிடம் இருந்து பறந்த செய்தி

கெய்ர் ஸ்டார்மரின் பதவி விலகல்: உலகத் தலைவர்களிடம் இருந்து பறந்த செய்தி

ஒட்டுமொத்த உடன்படிக்கை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ட்ரம்ப் நிர்வாகமானது இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பிரிவையும் ஒட்டுமொத்த உடன்படிக்கையையும் உற்றுநோக்கி இது டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோரின் அசாத்திய பேச்சுவார்த்தைத் திறமையால் மட்டுமே சாத்தியமானது என்று நாட்டு மக்களிடம் கூறும்.

இருப்பினும் ஒரு நடுநிலையான வெளியூர் பார்வையாளரின் கண்ணோட்டத்தில் இந்த ஒப்பந்தம் முற்றிலும் வேறானதாகவே தெரியும்.

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தைத் இராஜதந்திர வெற்றியாக சித்தரிக்கும் ட்ரம்ப்! | Trump Claims Us Iran Mou As Diplomatic Win

பல வழிகளில் பார்க்கும் போது இது போர் தொடங்குவதற்கு முன்னிருந்த பழைய நிலைக்கே மீண்டும் திரும்புவதாகும்.

ஆனால் இந்த முறை ஈரானிடம் அதிகப்படியான சாதகமான பலம் உள்ளது என்பது மட்டுமே வித்தியாசம்.

கத்தாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்பு!

கத்தாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்பு!

முழுமையான வெற்றி

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டு ஆய்வுகள் போன்ற ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் அனைத்தும் போருக்கு முன்னரே நடைமுறையில் இருந்தவை.

அதேவேளை இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கிடைத்துள்ள அதிகரித்த ஆதரவையும் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளைத் தளர்த்துவதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார நன்மைகளையும் வாஷிங்டன் முன்னிலைப்படுத்தக் கூடும்.

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தைத் இராஜதந்திர வெற்றியாக சித்தரிக்கும் ட்ரம்ப்! | Trump Claims Us Iran Mou As Diplomatic Win

ஈரானிய கச்சா எண்ணெய் உலகச் சந்தைக்கு வர அனுமதிக்கப்படுவது அமெரிக்க நுகர்வோருக்கு (எண்ணெய் விலை குறைப்பு மூலம்) ஓரளவிற்கு உதவும்.

எனினும், பல அமெரிக்கர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் இக்கொள்கையை முழுமையான வெற்றியாகப் பார்க்காமல் நன்மையும் தீமையும் கலந்த ஒன்றாகவே கருதுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மூடல்: கப்பல்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை மூடல்: கப்பல்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025