ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு! ட்ரம்பின் புதிய அறிவிப்பு

Donald Trump Iran Middle East Iran-US Conflict
By Dhilak Aug 03, 2026 08:42 PM GMT
Report

அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வளைகுடா நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்டம்

அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்டம்

மேலும் ஒரு வாய்ப்பு 

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல நாடுகள் தன்னிடம் தொடர்பு கொண்டு ஈரானுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டதுடன், இதுவே இறுதி வாய்ப்பு என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு! ட்ரம்பின் புதிய அறிவிப்பு | Trump Declared That This Is Iran S Last Chance

Image Credit:  Al Jazeera

ஏற்கனவே பலமுறை தாக்குதல்களைத் தள்ளிவைத்த நிலையில் இந்த முறை என்ன வித்தியாசம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இறுதி நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கிவிட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு

இதேவேளை, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், ஒப்பந்தத்தின் முதல் கட்டமாகச் செவ்வாய்க்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு! ட்ரம்பின் புதிய அறிவிப்பு | Trump Declared That This Is Iran S Last Chance

அத்தோடு, பல மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவரது நிர்வாகம் சவால்களை எதிர்கொண்டு வந்தபோதிலும், இந்த விவகாரம் அவ்வளவு சிக்கலானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய பாதுகாப்புப் பாதை! ஈரான் - ஓமான் கூட்டு முயற்சி

ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய பாதுகாப்புப் பாதை! ஈரான் - ஓமான் கூட்டு முயற்சி

திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியின் பகீர் தகவல்

திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியின் பகீர் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்