மொஸ்கோவில் தரையிறங்கிய ட்ரம்பின் தூதுவர்கள் : முடிவிற்கு வருமா ரஷ்ய - உக்ரைன் போர்…!
Donald Trump
Russo-Ukrainian War
Moscow
By Jaso
ஐந்து வருடத்தை தொடும் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தும் நோக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டு சிறப்புத் தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்யாவின் மொஸ்கோ வந்தடைந்தனர். ஜாரெட் குஷ்னர், ட்ரம்பின் மருமகன் ஆவார்.
ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சிறப்பு முன்மொழிவையும் கொண்டுவந்த ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்யத் தரப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரைனுக்கும் செல்வர்
அதன்பிறகு, அவர்கள் உக்ரைனியத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைனியத் தலைநகரான கீவ்விற்குச் செல்வார்கள்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை
3ம் ஆண்டு நினைவஞ்சலி