152 வருடகாலத்தின் பின்னர் பாரம்பரியத்தை மீறிய ட்ரம்ப்
Donald Trump
United States of America
Joe Biden
By Vasanth
அமெரிக்காவில் நாளையதினம் ஜோ பைடன் பதவியேற்கவுள்ளமை வழமையான பதவியேற்பு நிகழ்வாக இருக்கமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
முதன்முறையாக 152 ஆண்டுகளுக்கு பின்னர் அரச தலைவர் ஒருவரின் பதவியேற்பு நிகழ்வை புறக்கணிக்கும் முன்னாள் அரச தலைவராக இடம்பிடித்துள்ளார் ட்ரம்ப். இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்திவீச்சு
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி