பாதுகாவலர்களின் அலட்சியத்தால் சுடப்பட்டாரா ட்ரம்ப்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Donald Trump United States of America Gun Shooting
By Sumithiran Jul 14, 2024 07:52 AM GMT
Report

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்,(donald trump) பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் கவுண்டியில் நடந்த பேரணியில் பேசியபோது, ​​அவரது பாதுகாவலர்களின் அலட்சியத்தால் சுடப்பட்டதாக ட்ரம்ப் ஆதரவாளரான கிரெக் என்ற நபர் தான் பார்த்ததை பிபிசிக்கு விளக்கினார்.

டிரம்ப் பேரணியில் உரையாற்றும் போது, ​​ஒரு பங்கேற்பாளர் ட்ரம்பின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடம், துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கி சுடும் வீரர் சுமார் 400 அடி தூரத்தில் உள்ள உயரமான கட்டிடத்தின் மீது ஏறுவதைக் கண்டதாகக் கூறினார், ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்ததாகக் கூறினார்.

டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : ரணில் அதிர்ச்சி

டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : ரணில் அதிர்ச்சி

அதிர்ச்சியடைந்த கிரெக்

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கிரெக் என்ற ட்ரம்ப் ஆதரவாளர், தான் பார்த்ததை பிபிசி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

பாதுகாவலர்களின் அலட்சியத்தால் சுடப்பட்டாரா ட்ரம்ப்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Trump Has Not Received Proper Security

அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு

துப்பாக்கிச் சூடு சத்தம்

மேலும் இது குறித்து பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவித்தார். 'கூரையில் யாரோ ஏறுவதைக் கண்டேன். அதை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் என்னை புறக்கணித்தனர். உடனே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது"என கிரெக் கூறினார். 

பாதுகாவலர்களின் அலட்சியத்தால் சுடப்பட்டாரா ட்ரம்ப்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Trump Has Not Received Proper Security

இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அமெரிக்காவில் உள்ள ஆயுதமேந்திய தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டுக் கூலிப்படையைச் சேர்ந்தவரா என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025