ஈரான் போருக்கு மத்தியில் உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சீன விஜயம்

Donald Trump United States of America China Iran
By Dharu Mar 17, 2026 02:23 AM GMT
Report

ஈரான் போர் காரணமாக, மார்ச் மாத இறுதியில் சீனாவுக்கான தனது உயர்மட்ட விஜயத்தை சுமார் ஒரு மாதம் தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதை ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தாமதப்படுத்துமாறு கோரியுள்ளோம்,'' என்று அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறியுள்ளார்.

போரை மேற்பார்வையிட அவர் தொடர்ந்து இருப்பது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகி வரும் ஹோர்முஸ் நீரிணை...!

ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகி வரும் ஹோர்முஸ் நீரிணை...!

நேரடிப் பேச்சுவார்த்தை

கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடைபெற்ற இருதரப்பின் கடைசி நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ட்ரம்ப் மற்றும் சீன தரப்பு இடையேயான சந்திப்பு, மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற இருந்தது.

ஈரான் போருக்கு மத்தியில் உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சீன விஜயம் | Trump Highly Anticipated Visit China Amid Iran War

எனினும் ஈரான் போர் ட்ரம்பின் பிற வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளில் பெரும்பாலானவற்றை மறைத்துவிட்டது.

தீவிரமடைந்து வரும் மோதல் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளது.

இது அமெரிக்காவில் விலைகளை உயர்த்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய தரைக்கடலில் தத்தளிக்கும் ரஷ்ய எண்ணெய் கப்பல்...!

மத்திய தரைக்கடலில் தத்தளிக்கும் ரஷ்ய எண்ணெய் கப்பல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023