பென்குயின்கள் மட்டும் வாழும் இரண்டு தீவுகளுக்கு ட்ரம்ப் விதித்த வரி

Donald Trump United States of America
By Sumithiran Apr 05, 2025 07:56 PM GMT
Report

அன்டாடிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார். இதுதொடர்பான நகைச்சுவை ‘மீம்ஸ்கள்’ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதன்படி 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த பட்டியலில் அன்டாடிகாவில் உள்ள ஹியர்ட், மெக்டொனால்ட் ஆகிய 2 தீவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த தீவுகளில் பென்குயின் பறவைகள் மட்டுமே வாழ்கின்றன. மனிதர்களே வசிக்காத இரு தீவுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்திருக்கிறார்.

வைரலாகும் மீம்ஸ்

இதுதொடர்பாக எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நகைச்சுவை ‘மீம்ஸ்கள்’ வைரலாக பரவி வருகின்றன.

பென்குயின்கள் மட்டும் வாழும் இரண்டு தீவுகளுக்கு ட்ரம்ப் விதித்த வரி | Trump Imposes Tax Islands I Only By Penguins

கிறிஸ்டோபர் என்பவர் சமூக வலைதளத்தில் இது குறித்தது பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து பென்குயின்கள்கூட தப்ப முடியாது” என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு அவர் கிராபிக்ஸ் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் ஒரு பென்குயின் ஆக்ரோஷமாக பேசுகிறது. என குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் கலங்கி நிற்கும் பென்குயின்கள்

மேலும் கனடாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் இது குறிதது பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் 10 சதவீத வரி விதிப்பால் பென்குயின்கள் கண் கலங்கி நிற்கின்றன. அதிபரிடம் நேரடியாக நியாயம் கேட்கின்றன. எங்கள் மீதான வரிவிதிப்பை ரத்து செய்யுங்கள் என்று ட்ரம்பிடம் பென்குயின்கள் மன்றாடுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் ஒரு கிராபிக்ஸ் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் ட்ரம்பை சுற்றி ஏராளமான பென்குயின்கள் கண்ணீர்மல்க நிற்கின்றன. என குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பென்குயின்கள் மட்டும் வாழும் இரண்டு தீவுகளுக்கு ட்ரம்ப் விதித்த வரி | Trump Imposes Tax Islands I Only By Penguins

அமெரிக்கா விதித்துள்ள வரி : இறப்பர் தொழிலாளர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்

அமெரிக்கா விதித்துள்ள வரி : இறப்பர் தொழிலாளர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்

நிலைகுலைந்த அமெரிக்க பங்கு சந்தை : அச்சத்தில் உலக முதலீட்டாளர்கள்

நிலைகுலைந்த அமெரிக்க பங்கு சந்தை : அச்சத்தில் உலக முதலீட்டாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023