ஹோர்முஸ் நீரிணையை சம்பந்தப்பட்ட நாடுகளே திறந்து கொள்ளட்டும்: ட்ரம்ப் அதிரடி

Donald Trump United States of America Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Mar 31, 2026 07:54 PM GMT
Report

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க அந்தப் பாதையைப் பயன்படுத்தும் மற்ற நாடுகளே நடவடிக்கை எடுக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் போஸ்ட் (New York Post) இதழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் ஈரானின் இராணுவத் திறன்களை ஏற்கனவே நிர்மூலமாக்கி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இனி அமெரிக்கப் படைகள் இந்தப் பிராந்தியத்தில் நீண்ட காலம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்...!

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்...!

தாக்குதல் திறன்

மேலும் தெரிவித்த அவர், நாங்கள் அங்கு இன்னும் நீண்ட காலம் இருக்கப் போவதில்லை எனவும் ஈரானின் எஞ்சியிருக்கும் தாக்குதல் திறன்களை அழிப்பதற்கு இன்னும் சிறிது வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளன எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை சம்பந்தப்பட்ட நாடுகளே திறந்து கொள்ளட்டும்: ட்ரம்ப் அதிரடி | Trump Iran War Update Strait Of Hormuz Opening

சர்வதேச எரிசக்திப் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கிய ட்ரம்ப், நான் அந்த நாட்டை (ஈரான்) அழித்துவிட்டேன் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது: கனடியப் பிரதமர் கடும் கண்டனம்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது: கனடியப் பிரதமர் கடும் கண்டனம்

இராணுவ வலிமை

அத்தோடு, அவர்களுக்கு இனி எந்தப் பலமும் இல்லை எனவும் அந்த நீரிணையைப் பயன்படுத்தும் நாடுகள் அங்கே சென்று அதைத் தாங்களாகவே திறந்து கொள்ளட்டும் எனவும் பரிந்துரைத்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை சம்பந்தப்பட்ட நாடுகளே திறந்து கொள்ளட்டும்: ட்ரம்ப் அதிரடி | Trump Iran War Update Strait Of Hormuz Opening

மேலும், அந்த எண்ணெயைக் கட்டுப்படுத்துபவர்கள் யாரோ அவர்கள் அந்த நீரிணையைத் திறப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்று தான் கருதுவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட நாடுகளே இதில் நேரடியாக இறங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் இராணுவ வலிமை முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளமை இப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பாரிய தாக்குதல்...! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

நாளை அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பாரிய தாக்குதல்...! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026