மன்னர் சார்லஸ் மீது ட்ரம்பின் தாயாருக்கு ஏற்பட்டிருந்த ஈர்ப்பு

Donald Trump United States of America King Charles III
By Jaso Apr 29, 2026 03:52 PM GMT
Report

 அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் ஆகியோர் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை வெள்ளை மாளிகையில் நேற்று வரவேற்றனர்.

உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கிய நிகழ்வு

இந்த சந்திப்பு, அமெரிக்கா-இங்கிலாந்து உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் தொடக்கமாக அமைந்தது. இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மன்னர் சார்லஸ் மீது ட்ரம்பின் தாயாருக்கு ஏற்பட்டிருந்த ஈர்ப்பு | Trump Mother Had A Crush On Charles

தாயாருக்கு மன்னர் சார்லஸ் மீது ஒரு ஈர்ப்பு 

ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாடு மற்றும் இங்கிலாந்து மீதான ட்ரம்பின் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.

மன்னர் சார்லஸ் மீது ட்ரம்பின் தாயாருக்கு ஏற்பட்டிருந்த ஈர்ப்பு | Trump Mother Had A Crush On Charles

முன்னதாக வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் குடும்பத்தினருக்கான வரவேற்பு விழாவின் போது பேசிய ட்ரம்ப், "எனது தாயாருக்கு மன்னர் சார்லஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. சார்லஸ் இளமை பருவத்தில் இருந்தபோது, அவர் மிகவும் அழகாக இருப்பதாக என் தாயார் சொன்னது நினைவில் இருக்கிறது" என்று கூறினார். ட்ரம்பின் இந்த பேச்சு அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது 

வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

உக்ரைனின் சொந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி : கதி கலங்கும் ரஷ்யா

உக்ரைனின் சொந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி : கதி கலங்கும் ரஷ்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி