ஈரானில் பாடசாலை மீது தாக்குதல் : ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்
Donald Trump
United States of America
Iran-Israel War
By Sumithiran
கடந்த வாரம் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாடசாலையை தாக்கியது அமெரிக்க இராணுவமே என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "
ஈரானே பாடசாலை மீது தாக்குதல்
எங்களிடம் உள்ள ஆதாரங்களின்படி, இது ஈரானே செய்த வேலை. அவர்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மிகவும் தரம் குறைந்தவை.

இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் அவற்றுக்குக் கிடையாது. தவறுதலாக அவர்களின் ஏவுகணையே அந்தப் பாடசாலையின் மீது விழுந்திருக்கலாம். நாங்கள் ஒருபோதும் பாடசாலை குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" என்று கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி