ஈரான் விவகாரத்தில் மீண்டும் பழைய பாணிக்கே திரும்பிய ட்ரம்ப்! விரைவில் நிகழப்போகும் பெரும் நிகழ்வு

Donald Trump United States of America Middle East Iran-US Conflict
By Dhilak May 07, 2026 07:42 PM GMT
Report

ஈரானுடனான போரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது வழக்கமான பாணிக்கே திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் ஒருமுறை ஒரு முழு நாகரிகத்தையே அழித்துவிடுவேன் என்று அவர் அச்சுறுத்தியதைப் போன்றே தற்போதைய நகர்வுகளும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவெளியில் ஈரான் தொடர்பான விவகாரங்களைத் தீவிரப்படுத்துவது, கடுமையான காலக்கெடுவை நிர்ணயிப்பது மற்றும் பெரும் தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்துவது மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சிறிய வாய்ப்பையும் திறந்து வைப்பது என்பன ட்ரம்பின் அடையாளமாக மாறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள்

ஈரானின் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள்

பாரிய நிகழ்வு மிக விரைவில்

கடந்த 24 மணிநேரத்திற்கு முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் 'புரொஜெக்ட் ஃப்ரீடம்' நடவடிக்கையை ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பழைய பாணிக்கே திரும்பிய ட்ரம்ப்! விரைவில் நிகழப்போகும் பெரும் நிகழ்வு | Trump Returns To Old Ways Big Event On Iran Issue

இராஜதந்திர முயற்சிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மேற்படி நடவடிக்கைகள் இது ஏதோ ஒரு பாரிய நிகழ்வு மிக விரைவில் நடக்கப்போகிறது என்பதற்கான சமிக்ஞைகளை உறுதிப்படுத்துவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸில் ஈரான் நிறுவப்போகும் புதிய அதிகாரசபை! கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்கா

ஹோர்முஸில் ஈரான் நிறுவப்போகும் புதிய அதிகாரசபை! கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்கா

இலங்கை - இஸ்ரேல் விமான சேவைகள் ஆரம்பம்! உடன் கிளம்பும் தொழிலாளர்கள்

இலங்கை - இஸ்ரேல் விமான சேவைகள் ஆரம்பம்! உடன் கிளம்பும் தொழிலாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019