ஈரானின் பதுங்கு குழிக்குள் கமேனி! குறிபார்த்துக் காத்திருக்கும் ட்ரம்பின் படை
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், தற்போது வெளிப்படையான அரசியல் இராஜதந்திரத்தில் மூழ்கியுள்ள பின்னணியில் சர்வதேசமானது மத்தியக் கிழக்கின் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளது.
ஈரானின் அரசியலில் ஒரு சதுரங்க ஆட்டத்தை ஆட ட்ரம்ப் தனது காய்களை நிலையாக பதித்துள்ள பின்னணியில் அடுத்த நகர்த்தல் எதுவாக இருக்கும் என்ற கேள்விகளும் வலுத்துள்ளன.
ட்ரம்ப் விடுக்கும் ஒவ்வெரு எச்சரிக்கைக்கும் ஈரானும் சலைக்காது பதிலையும் எச்சரிக்கையையும் வழங்கிவரும் இந்த நேரத்தில் அலிகமெனியும் ஒரு இலக்காக இருக்கலாம் என்ற எதிர்வு கூறல்களும் காணப்படுகிறன.
ஈரானில் வரவிருக்கும் தேர்தல், சட்ட சவால்கள் மற்றும் அங்கு நிலவும் மாற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சரியான தருணத்தை எதிர்பார்த்து ட்ரம்ப் அவர் காத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக, ட்ரம்ப் தனது வழக்கமான தீவிர அரசியல் பாணியை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து, எதிரணியின் நகர்வுகள், பொதுமக்களின் மனநிலை மற்றும் அரசியல் சூழல் ஆகியவற்றை நுணுக்கமாக கண்காணித்து வருகிறார்.
இதன் மூலம், உகந்த நேரத்தில் வலுவான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தில் அவர் இருப்பதாக நம்பப்படும் பின்னணி தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |