நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை

Donald Trump United States of America NATO Iran World
By Shalini Balachandran Mar 17, 2026 06:41 PM GMT
Report

அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரான் போரில் உதவாததை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக கண்டித்துள்ளார்.

அத்தோடு, நேட்டோ (NATO) அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், நேட்டோ உறுப்பினர் அங்கத்துவம் என்பது நிச்சயமாக நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளில் மாற்றம்...! வெளியான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளில் மாற்றம்...! வெளியான அறிவிப்பு

உதவிக் கோரிக்கை

அத்தோடு, தனது உதவிக் கோரிக்கைகளை நிராகரித்த அமெரிக்க நட்பு நாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த போது அமெரிக்கா உதவ வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை என்று குறிப்பிட்டதுடன் உக்ரைன் போரையும் ஈரான் போரையும் ஒப்பிட்டு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை | Trump Threatens Nato Exit Over Iran War Aid

நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம் ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவவில்லை எனவும் இது நேட்டோ அமைப்பிற்கு மிகவும் மோசமான ஒரு விடயம் என்று நான் நினைக்கிறேன் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்கும் அமெரிக்காவின் இலக்கிற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஆதரவளித்தாலும் போரில் ஈடுபட அவர்கள் தயக்கம் காட்டுவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் உச்ச தலைவருக்கு மொஸ்கோவில் சிகிச்சை! ரஷ்யா வழங்கிய பதில்

ஈரான் உச்ச தலைவருக்கு மொஸ்கோவில் சிகிச்சை! ரஷ்யா வழங்கிய பதில்

கொடூரமானவர்கள் 

மேலும், “ஈரான் அணு ஆயுதம் பெறுவதை யாரும் விரும்பவில்லை ஏனென்றால் அந்த மக்கள் பைத்தியக்காரத்தனமானவர்கள்.

அவர்கள் முற்றிலும் பைத்தியக்காரத்தனமானவர்கள், கொடூரமானவர்கள் மற்றும் வன்முறைமிக்கவர்கள்.

நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை | Trump Threatens Nato Exit Over Iran War Aid

இதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் உதவ விரும்பவில்லை" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இதனைக் கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், “அமெரிக்காவாகிய நாங்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும் ஏனென்றால் இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக நாங்கள் கருதுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நேட்டோவிற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என அவரிடம் கேட்கப்பட்ட போது, “இல்லை, நீங்கள் செய்வது ஒரு சிறந்த காரியம் ஆனால் நாங்கள் உதவப்போவதில்லை என அவர்கள் கூறுவது ஒரு கூட்டாண்மைக்கு அழகல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்” என அவர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

QR குறியீட்டை உருவாக்க முடியாதவர்களுக்கான சில பரிந்துரைகள்

QR குறியீட்டை உருவாக்க முடியாதவர்களுக்கான சில பரிந்துரைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026