ஈரான் உச்ச தலைவருக்கு மொஸ்கோவில் சிகிச்சை! ரஷ்யா வழங்கிய பதில்

Russia Iran-Israel War Iran-US Conflict Mojtaba Khamenei
By Dhilak Mar 17, 2026 12:28 PM GMT
Report

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி ரஷ்யாவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலை ஈரான் அதிகாரிகள் மறுத்துள்ளதுடன், ரஷ்யாவுக்கான ஈரான் தூதரான காசெம் ஜலாலி, இந்த தகவல்கள் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்கள், அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த கமேனி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் மொஸ்கோவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டன.

ஈரானின் மிக முக்கிய புள்ளியை வீழ்த்தியது இஸ்ரேல்!

ஈரானின் மிக முக்கிய புள்ளியை வீழ்த்தியது இஸ்ரேல்!

ரஷ்யாவின் பதில்

அதன்போது, அவர் ரஷ்ய இராணுவ விமானத்தில் அவர் மொஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஈரான் உச்ச தலைவருக்கு மொஸ்கோவில் சிகிச்சை! ரஷ்யா வழங்கிய பதில் | Mojtaba Khamenei At Moscow Russia S Response

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தகவல்களை ரஷ்ய அரசு உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை. க்ரெம்லின் பேச்சாளரான டிமிட்ரி பெஸ்கோவ், “இத்தகைய தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்கமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஏற்பட்ட காயம்

ஈரான் வெளியுறவு அமைச்சகம், மொஜ்தபா கமேனி தாக்குதலில் காயமடைந்தாலும் தற்போது நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

ஈரான் உச்ச தலைவருக்கு மொஸ்கோவில் சிகிச்சை! ரஷ்யா வழங்கிய பதில் | Mojtaba Khamenei At Moscow Russia S Response

வெளியான சில ஒலிப்பதிவுகளின் படி, தாக்குதல் நடந்த நேரத்தில் அவர் வெளியே சென்றிருந்ததால் உயிர் தப்பியதாகவும், சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய குறித்த தாக்குதலில், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதில், அவரது மனைவி மற்றும் மகனும் அடங்குவதாக கூறப்படுகிறது.

வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு

வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு

FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள்

FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025