FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள்

Donald Trump Iran FIFA World Cup Iran-US Conflict
By Dhilak Mar 17, 2026 07:13 AM GMT
Report

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் அணியின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், அந்த அணியின் போட்டிகளை மெக்சிகோவில் நடத்துவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அணி அமெரிக்காவில் விளையாடுவது அவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்றதாக இருக்காது எனக் கூறியதைத் தொடர்ந்து, அந்த அணியை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவர் மெஹ்தி தாஜ் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், FIFA உடன் கலந்துரையாடி போட்டிகளை மெக்சிகோவில் நடத்த முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எதிரொலிக்கும் மத்திய கிழக்கு மோதல்கள்! நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்கள்

இலங்கையில் எதிரொலிக்கும் மத்திய கிழக்கு மோதல்கள்! நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்கள்

ஈரான் அணியின் பங்கேற்பு

இந்த உலகக்கோப்பை FIFA World Cup 2026 ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் தொடங்க உள்ளது.

FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள் | Iran Proposes Mexico Fifa Venues

இதில் ஈரான் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சீயாட்டில் நகரங்களில் குழு போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய விமானத் தாக்குதல்களுக்கு பின், ஈரான் அணியின் பங்கேற்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இறுதி முடிவு

எனினும், ஈரான் அணி போட்டியில் இருந்து விலகுவதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள் | Iran Proposes Mexico Fifa Venues

அதன் பொதுச் செயலாளர் வின்சர் ஜான் கூறுகையில், இறுதி முடிவு ஈரான் கால்பந்து சம்மேளனத்தின்தான், தற்போது அவர்கள் போட்டியில் பங்கேற்பதாகவே தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் ஈரான் அணியின் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

QR குறியீட்டை உருவாக்க முடியாதவர்களுக்கான சில பரிந்துரைகள்

QR குறியீட்டை உருவாக்க முடியாதவர்களுக்கான சில பரிந்துரைகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026