அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவம் - உலகின் மிகவும் பாதுகாப்பான ஆவணம்

Donald Trump United States of America World
By Thulsi Apr 29, 2026 02:22 AM GMT
Report

வரையறுக்கப்பட்ட அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை உள்ளடக்குவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250 ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜூலை மாதம் கடவுச்சீட்டுகள் வெளியிடப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிக்காட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது..

இதில் கலைப்படைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட படங்கள்” இடம்பெறும் என்றும், அமெரிக்க கடவுச்சீட்டை “உலகின் மிகவும் பாதுகாப்பான ஆவணங்களில் ஒன்று” என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

சுதந்திரப் பிரகடனத்தின் வாசகங்கள்      

கடவுச்சீட்டுக்களின் உள் அட்டையில், சுதந்திரப் பிரகடனத்தின் வாசகங்கள் மற்றும் அமெரிக்கக் கொடியைச் சுற்றி டொனால்ட் டிரம்பின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் மேலும் அவரது கையொப்பம் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவம் - உலகின் மிகவும் பாதுகாப்பான ஆவணம் | Trump S Picture Is Coming To Some Us Passports

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை” முன்னிட்டு குறைந்த எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகளை வெளியிடப் போவதாகவும், ஆனால் எத்தனை கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்பதை அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தவில்லை

ஜனநாயக நாடொன்றில் பதவியில் இருக்கும் ஒரு தலைவரின் உருவம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது மிகவும் அரிதான ஒரு சந்தர்ப்பமாகக் கருதப்படுவதுடன், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் எனவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை

கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை

ஈரானுக்கு செல்வதாக தெரிவித்து வர்த்தக கப்பலை முற்றுகையிட்ட அமெரிக்க இராணுவம்

ஈரானுக்கு செல்வதாக தெரிவித்து வர்த்தக கப்பலை முற்றுகையிட்ட அமெரிக்க இராணுவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025