பிரித்தானிய இளவரசியை குறிவைத்திருந்த அமெரிக்காவை உலுக்கிய ஒற்றை துப்பாக்கிதாரி

Donald Trump United States of America Kate Middleton
By Dilakshan Jul 20, 2024 09:32 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

அமெரிக்காவின் (US) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் (Donald Trump) கொலை செய்ய முயன்ற நபரின் வீட்டை சோதனையிட்ட பின்னர் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் தாமஸ் வீட்டை சோதனையிட்டபோது, அவரது தொலைபேசியில் அவர் ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து தேடியமை கண்டறியப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த ராஜ குடும்ப உறுப்பினர் பிரித்தானிய இளவரசியும், வருங்கால ராணியுமான கேட் மிடில்டன் (Kate Middleton) என தெரியவந்துள்ளது.

உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்: ஜேர்மனியிடம் இருந்து வந்த செய்தி

உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்: ஜேர்மனியிடம் இருந்து வந்த செய்தி


இளவரசியின் புகைப்படங்கள்

இதன் படி, ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற நபரின் தொலைபேசியில் இளவரசி கேட் மிடில்டனின் புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசியை குறிவைத்திருந்த அமெரிக்காவை உலுக்கிய ஒற்றை துப்பாக்கிதாரி | Trump Shooter Had Pictures Of Kate Middleton

எனினும், ட்ரம்ப் கொலை முயற்சியின் பின்னரான அடுத்த நாள், இந்த விடயம் குறித்து எந்த தகவலுமே அறியாமல் இளவரசி கேட் மிடில்டன் இறுதிப் போட்டியைக் காண சென்றுள்ளார்.

நேரடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு விழுந்த முதல் பேரிடி

நேரடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு விழுந்த முதல் பேரிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026