ஈரான் அமைதிப்பேச்சு :பாகிஸ்தானை தனது வலையில் வீழ்த்தும் ட்ரம்பின் திட்டம் தோல்வி

Donald Trump Pakistan Iran
By Jaso May 26, 2026 10:23 AM GMT
Report

ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புதியதொரு நிபந்தனையை முன்வைத்துள்ளமை பேச்சில் தடங்கலை ஏற்படுத்தக்கூடும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது பாகிஸ்தான் மற்றும் சவுதி ஆகிய நாடுகள் ஆபிரஹாம் உடன்படிக்கையை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்ட ட்ரம்ப் இதை ஒரு நிபந்தனையாக வைத்துள்ளது பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

 ஆபிரஹாம் உடன்படிக்கை

1948 இல் பாலஸ்தீன நிலத்தை கைப்பற்றி இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. சக இஸ்லாமிய நாடான பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அரபு நாடுகள் ஒரு நாடகாவே ஏற்றுக்கொள்ளவில்லை.

ஈரான் அமைதிப்பேச்சு :பாகிஸ்தானை தனது வலையில் வீழ்த்தும் ட்ரம்பின் திட்டம் தோல்வி | Trumps New Iran Peace Condition

இதனால் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தணிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்தானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன. ஆனால், பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

2020இல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை கையெழுத்திட்டன. ஆனால் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இஸ்ரேலை ஒரு நாடாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.பாகிஸ்தான் தனது 78 ஆண்டு கால வரலாற்றில் இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.

பாகிஸ்தானுக்கு பறக்க தயாராகும் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாகிஸ்தானுக்கு பறக்க தயாராகும் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாகிஸ்தானின் பிரதிபலிப்பு

இந்த நிலையில் ஆபிரஹாம் உடன்படிக்கையில் இணைய வேண்டும் என்ற ட்ரம்ப்பின் அழுத்தத்திற்கு அந்நாடு உடன்பட மறுத்துள்ளது.

ஈரான் அமைதிப்பேச்சு :பாகிஸ்தானை தனது வலையில் வீழ்த்தும் ட்ரம்பின் திட்டம் தோல்வி | Trumps New Iran Peace Condition

இதுகுறித்து பேட்டியில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "நமது அடிப்படை சித்தாந்தத்துடன் அந்த உடன்படிக்கை உடன்படவில்லை. எனவே அதை ஏற்பது நமது அடிப்படை சித்தாந்தத்தை மீறுவதாகும்.

ஒரு நாளும் நம்ப முடியாதவர்களுடன் (இஸ்ரேலுடன்) எப்படி நீங்கள் ஒன்றாக அமர முடியும். இஸ்ரேலை ஒரு நாடாக கடவுச்சீட்டில் கூட குறிப்பிடாத ஒரே நாடு நாம் (பாகிஸ்தான்) மட்டும் தான். இந்த உடன்படிக்கையை ஏற்க முடியாது என்பதில் நாம் மிகவும் தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். 

அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகள்! உயரும் பிட்கொயின் - கிரிப்டோ விலைகள்

அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகள்! உயரும் பிட்கொயின் - கிரிப்டோ விலைகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011