பாகிஸ்தானுக்கு பறக்க தயாராகும் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Government Of Sri Lanka Sri Lankan Peoples Harini Amarasuriya K.D. Lalkantha
By Dhilak May 26, 2026 08:22 AM GMT
Report

பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சகத்தில், விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் விவசாயிகள் இருவர் கைது!

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் விவசாயிகள் இருவர் கைது!

அமெரிக்க - ஈரான் மோதல் 

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் லால் காந்த, அரசியல் ரீதியாக பாகிஸ்தான் ஒருபோதும் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்தது இல்லை எனக் குறிப்பிட்டதுடன், எவ்வித அரசியல் லாபங்களையும் எதிர்பாராமல் இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருவதற்காக பாகிஸ்தானுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு பறக்க தயாராகும் பிரதமர் ஹரிணி அமரசூரிய! | Prime Minister Harini To Visit Pakistan

மேலும், அமெரிக்க - ஈரான் மோதல் விவகாரத்தில் பாகிஸ்தானின் தலையீடு மற்றும் செயல்பாடு பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய உயர்ஸ்தானிகர் நசீர், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் என்பதால், இருதரப்பிலும் பரஸ்பர உதவிகளைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்று வலியுறுத்தியுள்ளார். 

மீண்டும் work from home: அரச ஊழியர்கள் 4 நாட்கள் வேலை.! அரச தரப்பு தகவல்

மீண்டும் work from home: அரச ஊழியர்கள் 4 நாட்கள் வேலை.! அரச தரப்பு தகவல்

19 நாட்களேயான கைக்குழந்தை விற்பனை! தாய் உட்பட அறுவர் அதிரடி கைது

19 நாட்களேயான கைக்குழந்தை விற்பனை! தாய் உட்பட அறுவர் அதிரடி கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011