தனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை
Dr Wijeyadasa Rajapakshe
Supreme Court of Sri Lanka
By Jaso
நீதிமன்ற அவமதிப்பு
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், அவருக்கு நீதிமன்றத்தால் ரூ.300,000அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் பிரகாரம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்