துருக்கி நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை! (காணொளி)
Turkey
Turkey Earthquake
By pavan
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பேரழிவால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இருந்த நிலவரப்படி இரண்டு நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35000 த்தை தாண்டியுள்ளது.
துருக்கியில் மட்டும் முப்பதாயிரத்தை தாண்டிய மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரகாலம் தாண்டியும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வரும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு
5ம் ஆண்டு நினைவஞ்சலி