துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை(காணொளி)
Turkey
Death
Turkey Earthquake
By Sumithiran
துருக்கி - சிரியாவில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் உயிருடன் எவரும் உள்ளனரா என மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்கிடையில் தேடி வருகின்றனர்.
அந்த வகையில் துருக்கியில் உள்ள ஹடாய் பகுதியில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களை மீட்க முயன்ற மீட்புப் பணியாளர் மீது கட்டட இடிபாடுகள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுடுத்தியுள்ளது. எனினும் பாரிய காயம் ஏதும் ஏற்படாத அவர்களை சக மீட்புக் குழு உறுப்பினர்கள் காப்பாற்றினர்.
Rescue-team member Batuhan Tugen, who was trying to reach survivors in the wreckage in Hatay, Turkey, was buried under rubble after debris fell on his team. His teammates rescued Tugen, who suffered no major injuries pic.twitter.com/kpwasjQhYn
— Reuters (@Reuters) February 11, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி