உக்ரைனுக்கு பச்சை கொடி காட்டிய துருக்கி
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
Turkey
Recep Tayyip Erdoğan
By Beulah
உக்ரைன் நோட்டோ படையில் இணைய துருக்கி அதிபர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது.
என்றாலும், இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் இராணுவ உதவி செய்து வருகிறது.
இராணுவ உதவி

இந்நிலையில், இராணுவ உதவி கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரேப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஓர் பகுதியாக, துருக்கிக்கு விஜயத்தை மேற்க்கொண்ட போது துருக்கி அதிபர் எர்டோகன் அவரை வரவேற்றுள்ளார்.
அத்துடன் உக்ரைன் நோட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி