இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருள் கடத்த முயன்ற தவெக நிர்வாகி கைது

Drugs Arrest TVK
By Pavi Oct 17, 2026 03:57 AM GMT
Report

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் பறிமுதல் செய்துள்ள மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட நால்வரைக் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது, கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் (42) இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஏனையோர் அடிப்படையில் சுகன் (27), அவரது சகோதரர் பார்த்திபன் (29) மற்றும் சதீஷ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தறை பண மோசடி விசாரணை விவகாரம்: காவல் அதிகாரியின் வாகனம் பறிமுதல்

மாத்தறை பண மோசடி விசாரணை விவகாரம்: காவல் அதிகாரியின் வாகனம் பறிமுதல்

 தமிழக வெற்றிக் கழகம்

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தைப் பெறுமதி 100 கோடி முதல் 135 கோடி இந்திய ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருள் கடத்த முயன்ற தவெக நிர்வாகி கைது | Tvk Functionary Smuggle Narcotics Sri Lanka

சந்தேகநபர்கள் நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூபாலனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு!

இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு!

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சொகுசுப் பேரூந்து!

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சொகுசுப் பேரூந்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016