பெரும்பான்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்! விஜய்க்கு பேரிடியான தமிழ்நாடு ஆளுநரின் பதில்

Vijay ADMK DMK TVK
By Thulsi May 07, 2026 10:16 AM GMT
Report

புதிய இணைப்பு 

பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த பின்னரே முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்கப்படுவார் என தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜயிடம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு அமைப்பதில் நிலவி வரும் இழுபறிக்கு மத்தியில், குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மாநிலத்தில் ஒரு நிலையான அரசின் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், தேவையான பெரும்பான்மை ஆதரவு முறையாக நிரூபிக்கப்படும் வரை அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

மூன்றாம் இணைப்பு

விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்புக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டாம் இணைப்பு

தமிழ்நாடு ஆளுநர் தவெகவை ஆட்சியமைக்க இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி..! உச்சக்கட்ட கொதிநிலை - மு.க.ஸ்டாலின் வாக்குமூலம்

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி..! உச்சக்கட்ட கொதிநிலை - மு.க.ஸ்டாலின் வாக்குமூலம்

முதலாம் இணைப்பு 

ஆட்சி அமைப்பது தொடர்பில் காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் அர்லேக்கருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசவுள்ளார்.

பெரும்பான்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்! விஜய்க்கு பேரிடியான தமிழ்நாடு ஆளுநரின் பதில் | Tvk Vijay Meets The Governor Again

சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றிய போதியலும் 118 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தவெகவுடன் கைகோர்த்ததில் 5 இடங்கள் கிடைத்துள்ளன.

மேலும் 6 இடங்கள் தேவைப்படுவதால், ஆளுநர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்

இதனால் விஜய் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு

தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : உடைக்கப்படும் அ.தி.மு.க : 35 எம்.எல். ஏக்கள் விஜய்க்கு ஆதரவு…!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : உடைக்கப்படும் அ.தி.மு.க : 35 எம்.எல். ஏக்கள் விஜய்க்கு ஆதரவு…!



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019