ஒரு போதும் ஆதரவளிக்க மாட்டேன் -சரத் வீரசேகர வெளியிட்ட அறிவிப்பு
Parliament of Sri Lanka
Sarath Weerasekara
21st Amendment
By Sumithiran
அரசியலமைப்பின் 21வது திருத்தம்
அரச தலைவரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு தாம் ஆதரவளிக்கவில்லை எனவும், அவ்வாறே 21ஆவது திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
