காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : மட்டக்களப்பில் இருவர் வசமாக சிக்கினர்

Batticaloa Sri Lanka Police Investigation Drugs Arrest
By Bavan Jan 24, 2026 02:16 PM GMT
Report

மட்டக்களப்பு ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரிகளான தையல் தொழில் செய்பவர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் பி.கே. திலகரெத்தின தெரிவித்தார்

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு ஏறாவூர் காவல்துறையின் இரண்டு பிரிவுகள் ஒரே நேரத்தில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.

26 வயதுடைய வியாபாரி கைது

இந்த நிலையில் காத்தான்குடி எப்.சி. வீதியில் வியாபாரத்துக்காக போதைப் பொருளை எடுத்துக் கொண்டு சென்ற 26 வயதுடைய வியாபாரியை சுற்றிவளைத்து 10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : மட்டக்களப்பில் இருவர் வசமாக சிக்கினர் | Two Arrested By Police In Batticaloa

அதேவேளை ஏறாவூர் காவல் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில் வைத்து அந்த பகுதியில் ஆடைகள் தைக்கும் உரிமையாளரான வியாபாரியை 110 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

காவல்துறை தடுப்பில் வைத்து விசாரணை 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு வியாபாரிகளையும் காவல்துறை தடுப்பில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : மட்டக்களப்பில் இருவர் வசமாக சிக்கினர் | Two Arrested By Police In Batticaloa

மட்டக்களப்பில் கோரவிபத்து : இரண்டு இளைஞர்கள் பலி

மட்டக்களப்பில் கோரவிபத்து : இரண்டு இளைஞர்கள் பலி

திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்

திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024