சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுப் படுகொலை! சகோதரர்கள் இருவர் அதிரடி கைது

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Feb 16, 2026 12:04 PM GMT
Report

தலங்கம - அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை பகுதியில் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

யுத்த முடிவின் பின்னரும் மக்களிடத்தில் நிலைபெறாத அமைதி! மன்னாரில் பிரதமர் உருக்கம்

யுத்த முடிவின் பின்னரும் மக்களிடத்தில் நிலைபெறாத அமைதி! மன்னாரில் பிரதமர் உருக்கம்


துப்பாக்கிச் சூடு

கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டிருந்தனர்.

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுப் படுகொலை! சகோதரர்கள் இருவர் அதிரடி கைது | Two Arrested For Murdering A Lawyer And His Wife

அதனைதொடர்ந்து, சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக இரு சகோதரர்களை மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

யாழ். செம்பியன்பற்று வடக்கில் கரைவலை வாடி தீயிட்டு அழிப்பு

யாழ். செம்பியன்பற்று வடக்கில் கரைவலை வாடி தீயிட்டு அழிப்பு

முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026