போலி ரூ.5000 நோட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது
Kalutara
Sri Lanka Police Investigation
Money
Arrest
By Jaso
போலி ரூ.5000 நோட்டுகளுடன் ஒரு பெண்ணும் ஆணும் கைது செய்யப்பட்டதாக களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 5 போலி ரூ.5000 நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
களுத்துறையில் உள்ள நாகஸ் சந்திக்கு அருகில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்கள்.

களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்