தமிழர் தலைநகரில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்

Trincomalee Sri Lanka Police Investigation Drugs Arrest
By Jaso Nov 16, 2025 04:22 PM GMT
Report

திருகோணமலை மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடன் இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மூதூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

18 வயதுடைய இருவர் கைது

 இதன்போது மூதூர் -ஆலிம் நகர் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போது 18 வயதுடைய நபர் ஒருவரிடமிருந்து 240 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.அத்தோடு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

தமிழர் தலைநகரில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர் | Two Arrested With Ice Drugs In Trinco

மேலும் மூதூர் நொக்ஸ் வீதியில் வைத்து ஐஸ் விற்பனை செய்ய தயாராக இருந்த மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 600 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த ஏற்பாடு

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மூதூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் தலைநகரில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர் | Two Arrested With Ice Drugs In Trinco

திருகோணமலையில் பிக்குவால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள்!

திருகோணமலையில் பிக்குவால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள்!

யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நால்வர்

யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நால்வர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026