பிரான்ஸ், ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்காவில் கைது

Bandaranaike International Airport Sri Lanka Japan France
By Sumithiran Oct 26, 2022 11:14 PM GMT
Report

படகு மூலம் பிரான்ஸுக்கு சொந்தமான ரீயூனியன் தீவை அடைந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழைய தயாராக இருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை சட்டவிரோதமாக ஜப்பானுக்குள் நுழைந்து அங்கு 11 வருடங்கள் வாழ்ந்து வந்தவரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள்

பிரான்ஸ், ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்காவில் கைது | Two Deported From Reunion Island One From Japan

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் இந்த மூவரையும் செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது கைது செய்துள்ளனர்.

பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் ஆராச்சிக்கட்டுவ பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞரும் பங்கதெனிய சின்னக்கருவைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் ஆவர். 2018 ஆம் ஆண்டு இறுதியில் சிலாபத்தில் இருந்து படகு மூலம் இவர்கள் பிரான்ஸ் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸுக்கு பிரவேசிக்க ரீயூனியன் தீவுக்குச் சென்ற எழுபத்தி இரண்டு பேர் ரீயூனியன் தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு 2019 பெப்ரவரி 14ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இதுவரை அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜப்பானில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர்

பிரான்ஸ், ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்காவில் கைது | Two Deported From Reunion Island One From Japan

ஜப்பானில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் நொச்சியாகம உடுநுவர கொலனியை வசிப்பிடமாகக் கொண்டவர். 37 வயதான இந்த நபர் கடந்த 2011ஆம் ஆண்டு இரகசியமாக ஜப்பானுக்கு சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026