வெளிநாடொன்றில் பயங்கரமாக மோதிக்கொண்ட இரண்டு ஜெட் விமானங்கள்

France Flight
By Sumithiran Mar 26, 2025 05:51 PM GMT
Report

 வடகிழக்கு பிரான்சில்(france) உள்ள ஒரு விமான தளத்திற்கு அருகில் நேற்று (26)செவ்வாய்க்கிழமை பிரெஞ்சு விமானப்படையின் இரண்டு ஜெட் விமானங்கள் பயங்கரமாக மோதியதில் மூன்று பேர் "நினைவிழந்ததாக" அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பிரான்சில் உள்ள செயிண்ட்-டிசியருக்கு மேற்கே உள்ள ஒரு விமான தளத்திற்கு அருகில் இந்த ஜெட் விமானங்கள் மோதியதாகக் கருதப்படுகிறது என்று பிரெஞ்சு விமான மற்றும் விண்வெளிப் படை AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் இராணுவம் வெளியிட்ட தகவல்

இராணுவத்தின் கூற்றுப்படி, மூன்று பேர் - இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பயணி - வெளியேற்றப்பட்டு "நினைவிழந்தமை" கண்டறியப்பட்டது.

ஒரு விமானம் கீழே மோதியதால் தீப்பிடித்தது. பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை.

டொனால்ட் ட்ரம்ப் விதித்த அதிரடி உத்தரவு: அமெரிக்காவில் உருவாகவுள்ள சிக்கல்

டொனால்ட் ட்ரம்ப் விதித்த அதிரடி உத்தரவு: அமெரிக்காவில் உருவாகவுள்ள சிக்கல்

உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி

ரஷ்யா(russia) உக்ரைன்(ukraine) மீது படையெடுத்த பிறகு, உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க பிரான்ஸ் இலகுரக ஆல்பா இரட்டை எஞ்சின் விமானத்தைப் பயன்படுத்தி வருகிறது.


ஓகஸ்ட் 2024 இல், கிழக்கு பிரான்சில் நடுவானில் ரஃபேல் ஜெட் விமானங்கள் மோதியதில் இரண்டு பிரெஞ்சு விமானிகள் இறந்தனர். 

கனடாவில் இடம்பெற்ற கொலை: இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது!

கனடாவில் இடம்பெற்ற கொலை: இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026