பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர்

Dinesh Gunawardena Lakshman Yapa Abeywardena Sri Lanka Presidential Election 2024
By Sumithiran Sep 24, 2024 08:33 AM GMT
Report

புதிய இணைப்பு 

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து மாகாண ஆளுநர்கள் பலர் பதவி விலகியுள்ளனர்.

அந்தவரிசையில், மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் மூலம் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் மேல்மாகாண அரச சேவையின் முன்னேற்றத்திற்காகவும் மேல் மாகாண மக்களின் நலனுக்காகவும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக தாம் மிகுந்த பலத்துடன் செயற்பட்டதாக அவர் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

மூன்றாம் இணைப்பு

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலர்பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

இதேவேளை, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

இரண்டாம் இணைப்பு 

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது பதவி விலகல் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தார்.

இதன்மூலம் பதவி விலகிய ஆளுநர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து நான்கு ஆளுநர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்(Mahipala Herath) மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க (Naveen Dissanayake)ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியவர்களாவர்.

ஊவா மாகாண ஆளுநர்

அத்துடன் ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானமகே(Anura Widanamage) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மற்றும் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் : ரணிலின் தோல்வி : அநுரகுமாரவின் வெற்றி: வெளியானது காரணம்

ஜனாதிபதி தேர்தல் : ரணிலின் தோல்வி : அநுரகுமாரவின் வெற்றி: வெளியானது காரணம்

தென் மாகாண ஆளுநரும் பதவி விலகினார் 

இதேவேளை தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன(Lakshman Yapa Abeywardena) நேற்று (22) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளால் தான் பதவி விலக தூண்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பதவி விலகினார் பிரதமர் தினேஸ் குணவர்தன

பதவி விலகினார் பிரதமர் தினேஸ் குணவர்தன

பிரதமரும் விலகினார்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து தினேஸ் குணவர்தன(Dinesh Gunawardene)  விலகியுள்ளார்.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

அதேபோன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015