வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

London United Kingdom Israel
By Jaso Apr 29, 2026 02:49 PM GMT
Report

 வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெருநகர காவல்துறை இதை ஒரு பயங்கரவாத சம்பவம் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு சேவைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், "இந்தத் தாக்குதல் லண்டனில் உள்ள யூத சமூகத்தை வேண்டுமென்றே குறிவைத்ததா என்பது விசாரணையின் ஒரு கோணம்" என்றும் காவல்துறை கூறுகிறது.

 தாக்குதலாளி கைது

கத்திக்குத்துக்கு இலக்கான, 70 மற்றும் 30 வயதுகளில் உள்ளவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. 45 வயதான சந்தேக நபர், காவல்துறை அதிகாரிகளையும் கத்தியால் குத்த முயன்றார். அவர் மீது டேசர் கருவி பயன்படுத்தப்பட்டு, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் | Two Jewish Men Stabbed In North London

"அவரது தேசியம் மற்றும் பின்னணியை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்," என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியாவில் விழுந்து நொருங்கியது விமானம் : பயணித்தவர்களின் நிலை...!

தெற்கு அவுஸ்திரேலியாவில் விழுந்து நொருங்கியது விமானம் : பயணித்தவர்களின் நிலை...!

பிரதமருக்கு ஏற்பட்ட கவலை

ஒருவர் கடைகளுக்கு வெளியேயும், மற்றொருவர் யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியேயும் கத்தியால் குத்தப்பட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் குறிப்பிட்டார்.

வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் | Two Jewish Men Stabbed In North London

இந்தத் தாக்குதல் "மிகுந்த கவலையளிக்கிறது" என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்., மேலும் "நமது யூத சமூகத்தின் மீதான தாக்குதல்கள் பிரிட்டன் மீதான தாக்குதல்களாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும்! கருத்துக் கணிப்பு பக்கம் திரும்பிய தமிழ்நாடு அரசியல்

தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும்! கருத்துக் கணிப்பு பக்கம் திரும்பிய தமிழ்நாடு அரசியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி