ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பில் எதிரொலிக்கும் குரல்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan Peoples Janatha Vimukthi Peramuna Tilvin silva
By Dhilak Nov 01, 2024 10:58 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் வரிசைகளுக்கு ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் தான் பொறுப்பு கூற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவின் மைத்துனர் உட்பட 16 இராஜதந்திரிகளுக்கு அநுர அரசின் பேரிடியான அறிவிப்பு

மகிந்தவின் மைத்துனர் உட்பட 16 இராஜதந்திரிகளுக்கு அநுர அரசின் பேரிடியான அறிவிப்பு

தேங்காய் வரிசை

தொடர்ந்தும் அங்கு தெரிவித்ததாவது, “இப்போது நாங்கள் வந்து தேங்காய் வரிசையை உருவாக்கிவிட்டோம் என்று சொல்கிறார்கள்.தென்னை மரத்தை வளர்த்த ஒரு மாதத்தில் தேங்காய் பறிப்பது உலகில் எங்காவது உண்டா?

ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பில் எதிரொலிக்கும் குரல் | Two People Responsible For Rise In Coconut Prices

இந்த நாட்டில் தேங்காய் வரிசைகளுக்கு ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் பொறுப்பு கூற வேண்டும். இவர்கள் செய்த தவறான பணியால், தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் தென்னை நிலங்களை இல்லாமல் செய்தார்கள், ஏனெனில் தென்னைகளுக்கு உரமிடவில்லை.

பொதுத் தேர்தல்

எனவே இந்த தோற்கடிக்கப்பட்ட நாட்டை அழித்த ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் இந்த புதிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் பணியை செய்யாதீர்கள்.

ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பில் எதிரொலிக்கும் குரல் | Two People Responsible For Rise In Coconut Prices

இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய திறமையான, படித்த, ஊழலற்ற பெரும்பான்மையான மக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப இந்த பொதுத் தேர்தலில் பாடுபடுங்கள்.

நூறு நல்லவர்கள் நாடாளுமன்றம் சென்றாலும், ஒரு திருடன் நாடாளுமன்றம் சென்றால் எல்லாம் முடிந்துவிடும்”என்றார்.

ஐ.எம்.எப் உடனான அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்

ஐ.எம்.எப் உடனான அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026