இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகரின் மோசமான செயற்பாடு

Sri Lanka Police Sri Lanka England
By Jaso Aug 16, 2023 11:05 PM GMT
Report

வத்தளை மற்றும் பொரளை கோட்டா வீதியில் 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகர் ஒருவர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை இலங்கைக்கு அனுப்புவதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட முதல் சோதனை

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகரின் மோசமான செயற்பாடு | Two People Were Arrested With Stimulants

ஊக்கமருந்து தொடர்பாக இலங்கையில் நடத்தப்பட்ட முதல் சோதனை இது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இந்நாட்டில் வீரர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பாணந்துறை வலன ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

உடற்கட்டமைப்பு நிலையம் சுற்றிவளைப்பு

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகரின் மோசமான செயற்பாடு | Two People Were Arrested With Stimulants

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தொடர்பில் தெரியவந்த தகவலின் பிரகாரம் பொரளை, கோட்டா வீதியிலுள்ள உடற்கட்டமைப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த காவல்துறையினர் , அதன் உரிமையாளரிடம் போதை மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் உடற் கட்டமைப்பு உபகரணங்கள் என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட இந்த ஊக்க மருந்துகளை அங்கிருந்து இரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025