அரசுக்கு வருமான இழப்பு : சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் அதிரடியாக கைது
Sri Lanka Army
STF
Ampara
Sri Lanka Police Investigation
By Sumithiran
அரசாங்கத்திற்கு வரி வருமான இழப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக பதின்மூவாயிரத்து ஐநூறு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற சிறிலங்கா இராணுவ வீரர்கள் இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பில் இருந்து அம்பாறைக்கு இந்த சிகரெட் கையிருப்பை கொண்டு சென்றதுடன் அம்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை காவல்துறையிடம்
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்